ஒரு பக்கக் கதைகள்: Short Stories in Tamil by Ganesh Kumar


ஒரு பக்கக் கதைகள்: Short Stories in Tamil
Title : ஒரு பக்கக் கதைகள்: Short Stories in Tamil
Author :
Rating :
ISBN : -
Format Type : Kindle Edition
Number of Pages : 13
Publication : Published February 3, 2019

இப்புத்தகத்தில் படிப்பதற்குச் சுவாரஸ்யமான சிறுகதைகள் நிறைய உள்ளன. இக்கதைகள் திருப்பங்கள் நிறைந்தவை. இவை படிப்பதற்கு விறுவிறுப்பானவை. இதில் உள்ள ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு நல்ல கருத்தினை நம் மனதில் விதைக்கிறது. இக்கதைகளைப் படித்து மகிழ, தங்களை அன்புடன் வரவேற்கின்றோம். இதில் உள்ள கதைகள் பின்வருமாறு:

1. மருத்துவர் செய்த வைத்தியம்
2. அன்பில் கிடைத்த ஆரஞ்சு பழங்கள்
3. சிங்கமும், யானையும்
4. உண்டியலில் ரூ.500 போட்ட பக்தர்
5. ரம்பத்திடம் சண்டை போட்ட பாம்பு
6. வைரத்தை தின்ற எலி
7. மன்னன் செய்த பாவமும், புண்ணியமும்