Title | : | ATHOO ANTHA NATHIYORAM: அதோ அந்த நதியோரம் |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Format Type | : | Kindle Edition |
Number of Pages | : | 221 |
Publication | : | Published December 8, 2018 |
" பாப்பு இங்கே வாடா .இது உன் அத்தான் .தம்பி இது ஜீவிதா .உன் பெரிய மாமா மகள் . " சௌந்தரம் குழந்தைகளுக்குள் அறிமுகம் செய்வித்தாள் .
" உங்க பேர் என்ன ...? " தன் பாட்டியின் அருகில் உரிமையோடு அமர்ந்திருந்தவனை கொஞ்சம் விருப்பமில்லாமல் பார்த்தபடி கேட்டாள் ஜீவிதா .
அந்த பையனின் முகத்தில் கொஞ்சம் மலர்ச்சி வந்த்து ." உன் பெயர் என்ன ...? பாப்புவா ...? "
" இல்லை .என் பெயர் ஜீவிதா ...பாப்புன்னு கூப்பிடுவாங்க "
" என் பெயர் சிவபாலன் ...சிவான்னு கூப்பிடுவாங்க ..."
" ஓ ...பாட்டி அடிக்கடி உங்களைத்தான் சொல்லிட்டே இருப்பாங்களா ...? "
" என்னையா ...அப்படியா பாட்டி ...? "
" இல்லடா தம்பி .நான் அடிக்கடி சிவ ..சிவான்னு சொல்வேன்.அதை சொல்கிறாள் இவள்.என்னைப் பார்த்து இவளும் சிவ ...