கற்பூர பொம்மை ஒன்று | KARPOORA BOMMAI ONRU (Tamil Novels) by Padma Grahadurai


கற்பூர பொம்மை ஒன்று | KARPOORA BOMMAI ONRU (Tamil Novels)
Title : கற்பூர பொம்மை ஒன்று | KARPOORA BOMMAI ONRU (Tamil Novels)
Author :
Rating :
ISBN : -
Format Type : Kindle Edition
Number of Pages : 371
Publication : Published May 26, 2018

நீங்கள் என்னுடன் எங்கள் நாட்டிற்கு வர சம்மதித்திருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன் .இப்போது மிகவும் சந்தோசப்படுகிறேன் .தங்கையை கணவன் வீட்டில் வாழ வைத்து விட்ட அண்ணனின் திருப்தியுடன் போகிறேன் .உங்கள் வாழ்வில் என்றாவது ஒரு நாளாவது அண்ணனென்ற சொல்லை உச்சரிக்கும் போது என்னை ஒரே ஒரு முறையாவது நினைத்துக் கொள்ளுங்கள் .எனக்கு விடை கொடுங்கள் சிஸ்டர் . " தயங்கிய சாத்விகாவின் கையை பற்றி மாலிக்கின் கையில் வைத்தான் வீரேந்தர் .

" இது முடிவல்ல கேப்டன் .எங்கள் நாட்டிற்கான போராட்டத்தை நாங்கள் விட மாட்டோம் .நான் போனால் , என்னை விட வலிமையான வீரனொருவன் எனக்கு பின்னால் வரப் போகிறான் என அர்த்தம் .தயாராக இருங்கள் கேப்டன் ...."

" ம் ...சாகசங்கள் எனக்கு எப்போதும் பிடித்தம


கற்பூர பொம்மை ஒன்று | KARPOORA BOMMAI ONRU (Tamil Novels) Reviews


  • Sumasasmi

    How to read novels I have installed Goodreads