கார்த்திகை தீபங்கள்|KARTHIGAI DEEPANGAL (Tamil Novels) by Padma Grahadurai


கார்த்திகை தீபங்கள்|KARTHIGAI DEEPANGAL (Tamil Novels)
Title : கார்த்திகை தீபங்கள்|KARTHIGAI DEEPANGAL (Tamil Novels)
Author :
Rating :
ISBN : -
Format Type : Kindle Edition
Number of Pages : 295
Publication : Published May 26, 2018

பெண்கள் நால்வரும் தங்கள் கணவன்களை நிமிர்ந்து பார்த்தனர் .இப்போதுதான் நான் முழுநிறைவடைந்தேன் என்ற நெகிழ்வு பார்வையை சொர்ணத்தாயும் , இந்த வீட்டில் எனக்கிருக்கிற இடத்தை பார்த்தாயா என்ற சவால் பார்வையை பொன்னியும் , என்னை இப்படி கும்பலோடு சேர்த்து கூத்தடிக்க விடுகிறாயே என்ற எரிச்சல் பார்வையை அனுராதாவும் , கைலியும் , கையில்லா பனியனுமாக நின்றபடி போட்டோ எடுத்துக் கொண்டிருந்த கணவனின் எளிய தோற்றத்தில் பொங்கிய காதலை மறைக்க வீசிய ஊடல் பார்வையுடன் பூந்தளிருமாக நான்கு வித மனநிலைகள் முகத்தில் பிரதிபலிக்க நான்கு


கார்த்திகை தீபங்கள்|KARTHIGAI DEEPANGAL (Tamil Novels) Reviews


  • Jane Edward

    Extraordinary

    Very splendid. India is called as a secular country but Caste difference has hurt many lives. In a place of honour killings, this story is extraordinary.