கொடியிலே மல்லிகை பூ | Koodiley Malligai Poo (Tamil Novels) by Padma Grahadurai


கொடியிலே மல்லிகை பூ | Koodiley Malligai Poo (Tamil Novels)
Title : கொடியிலே மல்லிகை பூ | Koodiley Malligai Poo (Tamil Novels)
Author :
Rating :
ISBN : -
Format Type : Kindle Edition
Number of Pages : 150
Publication : Published May 26, 2018

" ஐயோ சார் ...நீங்கள் நம் பேங்கின் வேல்யபிள் கஸ்டமர் .உங்கள் ஒரு வார்த்தை போதுமே .ஆனால் உங்கள் மனைவியென்றால் ஜுவல் லோனுக்காக இங்கே வரை வர வேண்டிய அவசியம் ...? " இழுத்தார் .

" என் மனைவி மிகுந்த சுயமரியாதை உடையவர் சார் .அவரது தொழிலுக்காக என்னிடமிருந்து கூட பணம் பெற மறுத்து , அவரது நகைகளையே அடமானம் வைத்து தொழில் தொடங்க நினைக்கிறார் ..."

" ஆஹா ...எவ்வளவு தன்னம்பிக்கை .நம் பெண்கள் எல்லோரும் இப்படி தைரியமாக தங்கள் காலில் தாங்கள் நிற்கும் தைரியத்துடன் வர வேண டும் சார் ..." புகழாரங்களை சூட்டியபடி " நீங்கள் அப்ரன்டிசை போய் பாருங்கள் அம்மா ..." என்றார் பவ்யமாக .

" உன் பதவிக்கு கிடைத்த மரியாதையை பார்த்தாயாடி ....? " கௌரி பரவசமாக கேட்டாள் .

" என்ன பதவி ...


கொடியிலே மல்லிகை பூ | Koodiley Malligai Poo (Tamil Novels) Reviews


  • Jane Edward

    A family story

    A nice story depicting a casual tamil family. Suppression of feelings, expectations, giving up the love for the sake of family .... very nice story