வெண்ணிலா முற்றத்திலே|Vennila Mutrathile (Tamil Novels) by Padma Grahadurai


வெண்ணிலா முற்றத்திலே|Vennila Mutrathile (Tamil Novels)
Title : வெண்ணிலா முற்றத்திலே|Vennila Mutrathile (Tamil Novels)
Author :
Rating :
ISBN : -
Format Type : Kindle Edition
Number of Pages : 153
Publication : Published May 26, 2018

அலுவலுக்காக சென்ற அண்ணனை தேடி சிதம்பரம் வருகிறாள் ஆருத்ரா . உமாபதியின் வீட்டில் அடைக்கலமாகிறாள் . அவனது உதவியுடன் அண்ணனை தேட முயற்சிக்க , ஒரு கட்டத்தில் அண்ணனின் தலைமறைவுக்கு காரணமே உமாபதிதான்.... தான் உமாபதியால் அவனது வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறோம் எனவும் உணர்கிறாள். அப்போது அவள் உமாபதியின் மனைவியாகி விட்டிருக்கிறாள் . இனி ஆருத்ராவின் நிலை என்ன ? உமாபதியின் உண்மை சொரூபம்தான் என்ன ? ஆருத்ரா தன் அண்ணனை கண்டுபிடித்தாளா ? தெரிந்து கொள்ள கதையை வாசியுங்கள் .

Aaruthra comes to Chidambaram in search of her brother. She continues her search with the help of a man called Umapathi. Finally she found out that Umapathi is the reason for the disappearance of her brother. But before that she became the wife of Umapathi. What will happen next ? To find out more....Read the full story


வெண்ணிலா முற்றத்திலே|Vennila Mutrathile (Tamil Novels) Reviews


  • Kashini

    Nice