MULLIL ROJA | முள்ளில் ரோஜா (Tamil Novels Book 1) by Padma Grahadurai


MULLIL ROJA | முள்ளில் ரோஜா (Tamil Novels Book 1)
Title : MULLIL ROJA | முள்ளில் ரோஜா (Tamil Novels Book 1)
Author :
Rating :
ISBN : -
Format Type : Kindle Edition
Number of Pages : 367
Publication : Published May 19, 2018

Two women born and brought up in different family background, with different personal characteristics became friends. Fearing that their marriage would hamper their friendship, took a decision of becoming a family by both of them marrying one another's brother. But only one marriage took place due to situations. Then....
To know whether the marriage made distance between two friends? Or what happened to the married pair? And many more interesting things , kindly continue to read the entire novel "MULLIL ROJA" | இரு வேறு குணாதிசயமுள்ள பெண்கள் . மிக நெருங்கிய தோழிகளாகின்றனர் . தங்கள் திருமணம் இருவரின் நட்பிற்கும் இடையூறாக வந்து விடுமோ ...என்ற மனக்கிலேசம் இருவருக்குள்ளும் . இருவரும் நட்பினை தாண்டி உறவாகி விட்டால் ... இந்த முடிவுடன் தோழியின் அண்ணனை தானும் , தனது அண்ணனை தோழியும் மணம் செய்து கொள்ளலாமென்ற முடிவிற்கு வந்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்க , முதலில் ஒரு திருமணம் முடிந்து விட , மற்றொரு திருமணம் நடக்காமல் போக , இப்போது மணம் முடித்த ஜோடியின் நிலை என்ன ? காதலித்த ஜோடியின் நிலை என்ன ? தோழிகளின் நட்பின் நிலை என்ன ? கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள நாவலை படியுங்கள் .