Title | : | Oru Thuli Kadal (Tamil) |
Author | : | |
Rating | : | |
ISBN | : | - |
Language | : | English |
Format Type | : | Kindle Edition |
Number of Pages | : | 324 |
Rajesh Kumar is known for his detective and Thriller books.
Oru Thuli Kadal (Tamil) Reviews
-
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பர். என்னை கேட்டால் இந்த dialogueஐ பெண்களும் சொல்லலாம். ஆவதும் ஆணாலே அழிவதும் ஆணாலே. இரு துருவம் போல் தோன்றும் ரெண்டு கதைகளை ஒருசேர பின்னி ரெண்டும் ஒன்றுதான் என்று முடித்துவிட்டார் ராஜேஷ் குமார். ஜெயகாந்தன் கதைகளில் வரும் வீரப்பெண்மணி போன்று இக்கதையில் ஒரு பெண். வாழ்க்கையில் பல இன்னல்களில் மூழ்கி நீந்தி கரைசேரும் கதை.
-
I loved the book.. one of the best from the Legendary Author ✌️
-
raj